#privacymonth — Public Fediverse posts
Live and recent posts from across the Fediverse tagged #privacymonth, aggregated by home.social.
-
குறிப்பு #18: அவ்வப்போது குக்கீகளை அழிக்கவும் அல்லது #Firefox உலாவலைப் பயன்படுத்தவும். மேலும் உங்கள் தரவு/ கணினியை பாதுகாப்பாக வைக்கவும். https://www.youtube.com/watch?v=8xn1rO1oQmk #PrivacyMonth #Advocate4Privacy #privacymatters #ronswanson #parksandrecreations #mozilla #mozillaTN #tamil
-
குறிப்பு #17: உங்களுக்கு பிடித்த வலைத்தளங்களில் உள்ள பல விளம்பரங்கள் & கண்காணிப்பாளர்கள் உங்கள் ஆன்லைன் செயல்பாட்டைப் பற்றிய தகவலை தங்கள் தரவு சேகரிப்பாளர்களிடம் அனுப்புகின்றன. இவைகளை தடுக்க #uBlock தோற்றத்தை பயன்படுத்தவும். மேலும்: https://github.com/gorhill/Ublock/#installation #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #privacymatters #mozilla #adblocker #ads #trackers #mozillaTN #tamil
-
Tip #17: Many ads & trackers on your favorite websites send information about your online activity to their data-collecting masters. Use uBlock Origin to block these trackers. More: https://github.com/gorhill/Ublock/#installation #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #privacymatters #mozilla #ublock #adblocker #ads #trackers
-
குறிப்பு #16: ஒரு மறைகுறியாக்கப்பட்ட இணைப்பின் வழியாக உங்கள் தரவு பரிமாற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு HTTPS செயல்படுத்தப்பட்ட வலைதளங்களை மட்டும் பயன்படுத்துங்கள். HTTPS தளங்களுக்கு வழிமாற்றும் ஒரு மேற்சேர்க்கை இதோ: https://www.eff.org/https-everywhere #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #mozilla #https #mozillaTN #tamil
-
Tip #16: Only use HTTPS-enabled sites to ensure your data is being transmitted over an encrypted connection. Here is an addon for your browser that helps you visit secure sites using https: https://www.eff.org/https-everywhere #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #mozilla #https
-
குறிப்பு #15: "நீங்கள் ஒரு கடிதத்தை அஞ்சல் அனுப்பும்போது, உறையிடுகிறீர்கள். இதே யோசனை தான் உங்கள் தரவை மறைக்குறியாக்குவது. "குறியாக்கம் உங்கள் தரவை ஒழுங்கற்ற கலவையாக்குகிறது, அதனால் அதை வாசிக்காத எவருக்கும் படிக்க முடியாததாக இருக்கிறது https://www.wired.com/story/encrypt-all-of-the-things/ #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #tamil #mozilla #mozillaTN #encrypt
-
Tip #15: “When you mail a letter, you seal the envelope. It’s the same idea with your data and encryption.” Encryption scrambles your data so that it’s unreadable by anyone who should not read it. more: https://www.wired.com/story/encrypt-all-of-the-things/ #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy
-
குறிப்பு #14: Mozilla Firefox உங்கள் தனியுரிமை கட்டுப்படுத்த உங்களுக்கு உதவுகிறது. firefox உலாவியில் உங்கள் தனியுரிமையை மேம்படுத்துவதற்கான சில மேற்சேர்க்கைகள் இதோ https://addons.mozilla.org/en-US/firefox/collections/mozilla/privacy-matters/ #Firefox உலாவிக்கு மாறுங்கள் :) #PrivacyMonth #Advocate4Privacy #mozillaTN #tamil #mozilla
-
குறிப்பு 13: நீங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும்போது பின்தொடரப்பட்டு தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. பயர்பாக்சின் "#TrackingProtection" இயக்குவதின் மூலம் உங்கள் தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன. https://blog.mozilla.org/firefox/tracking-protection-always-on/ #tamil #mozilla #mozillaTN #privacymonth #advocate4privacy #privacy #security
-
Tip #14: Mozilla’s Firefox helps you take control of your privacy. Here is a list of addons to help you manage your #privacy settings on firefox browser One more reason to use https://addons.mozilla.org/en-US/firefox/collections/mozilla/privacy-matters/ #Firefox 😀 #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #mozilla
-
Tip #13: When you visit a website you are being tracked and your personal data is being collected. Using #firefox gives you the option to Switch ON #TrackingProtection to guard your data https://blog.mozilla.org/firefox/tracking-protection-always-on/ #privacy #security #mozilla #privacymonth #advocate4privacy
-
குறிப்பு #12: சமூக வலைத்தளங்களில் "முதல் பக்க" விதியைப் பயன்படுத்துங்கள். அதாவது பத்திரிக்கையின் முதல் பக்க செய்தியாக நீங்கள் பார்க்க விரும்பாதவைகளை ஒருபோதும் பதிவிடாதீர்கள். பார்க்க: https://www.wikihow.com/Avoid-Oversharing-on-Social-Media #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #mozilla #filter #mozillaTN #tamil
-
Tip #12: Use the "front page" rule on social networks. Don't post anything online that you never want to see on the front page of the newspaper. more: https://www.wikihow.com/Avoid-Oversharing-on-Social-Media #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #mozilla #filter
-
குறிப்பு #10: பொது இடத்தில் WiFi பயன்படுத்தும்போது, கோப்புகளைப் பகிர்வது ஆபத்தானது. உங்கள் கணினியின் பகிர்தல் அமைப்புகளை அணைத்து வைக்க மறக்காதீர்கள். மேலும் பிணையக் கண்டறிதலையும் அணைத்து வையுங்கள், இதனால் பிற சாதனங்கள் உங்களைக் கண்டறிவது கடினமாகிறது. #PrivacyMonth #privacymatters #wireless #wifi #security #mozilla #mozillaTN #tamil
-
Tip #10: When you’re on public WiFi, File sharing is risky. Turn it off under the Sharing settings on your computer. Also turn off Network Discovery to make it more difficult for other devices on the n/w to find your laptop. https://www.techlicious.com/tip/how-to-protect-your-privacy-on-public-wifi-networks/ #PrivacyMonth #Advocate4Privacy #privacy #security #wireless #networks #mozilla
-
குறிப்பு #9: உங்கள் TV உங்கள் தனிப்பட்ட தரவைப் பகிர்கிறதா? சுமார்ட் TVகளால் அதன் பயனர்களைப் பற்றிய அதிகப்படியான தகவல்களைச் சேகரிக்க முடிகிறது — இதனை உடனே அணைக்கவும்: https://www.consumerreports.org/privacy/how-to-turn-off-smart-tv-snooping-features/ #PrivacyMonth #Advocate4Privacy #data #mozilla #smarttv #smarthome #mozillaTN #tamil
-
குறிப்பு #8: வெப்கேம்களைப் பயன்படுத்தி எளிதில் உளவுபார்க்க முடியும் என்று தெரிந்தாலும் பலர் அதனை மறைப்பதில்லை. தயவுசெய்து உங்கள் வெப்கேம்களை மறையுங்கள். https://youtu.be/XEZJYgScppc #PrivacyMonth #Advocate4Privacy #mozilla #mozillaTN #tamil
-
Tip #9: Is your TV sharing your personal data? Smart TVs can collect a remarkable amount of information about their users— let’s turn it off Here’s how: https://www.consumerreports.org/privacy/how-to-turn-off-smart-tv-snooping-features/ #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #data #mozilla #smarttv #smarthome
-
Tip #8: We can’t stress this enough. Webcams have presented a security liability for years, yet many of us don't cover them up. PLEASE COVER YOUR #WEBCAM ! https://youtu.be/XEZJYgScppc #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #mozilla
-
குறிப்பு #7: எல்லா சேவைகளுக்கும் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டியுள்ளது, மேலும் தனித்துவமான பல கடவுச்சொற்கள் நினைவில்வைப்பது கடினம். கடவுச்சொல் நிர்வாகிகளைப் பயன்படுத்துங்கள். அவை பாதுகாப்பானவை & சிக்கல் இல்லாதவை. #privacymonth #Advocate4Privacy #mozilla #mozillaTN #tamil
-
Tip #7: We all have a lot of passwords, and it’s tough to remember long strings of random characters. Try a #password manager. Its secure & hassle free. A few better ones out there: bitwarden.com or lesspass.com #PrivacyMonth #privacy #security #Advocate4Privacy #mozilla
-
குறிப்பு #6: உங்கள் எல்லா கணக்குகளிலும் இரு காரணி உறுதிப்படுத்தலை (2FA) பயன்படுத்துங்கள். 2FA கூடுதல் உறுதிப்படுத்தும் விவரங்களைக் கேட்பதின் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கிறது, எனவே கணக்கை ஹேக் செய்வது கடினமாகிறது. https://www.eff.org/deeplinks/2017/09/guide-common-types-two-factor-authentication-web #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #mozilla #mozillaTN #tamil
-
Tip #6: Add 2 Factor Authentication to all your accounts. 2FA significantly increases security by asking for an additional authentication factor, thus making it much harder to hack an account. https://www.eff.org/deeplinks/2017/09/guide-common-types-two-factor-authentication-web #privacy #security #PrivacyMonth #Advocate4Privacy #mozilla