home.social

#cmpalanisamy — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #cmpalanisamy, aggregated by home.social.

  1. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்

    bit.ly/3dFLSY1 | #CMPalanisamy #MKStalin

  2. வடகிழக்கு பருவமழை... அரசு தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி பேட்டி

    #NortheastMonsoon #TamilNadu #CMPalanisamy

  3. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

    #ADMK #CMCandidate #EPS #CMPalanisamy

  4. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    #ADMK #CMPalanisamy #TNPolitics

  5. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பெறாமல் இருப்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது

    - மு.க.ஸ்டாலின் | #GST #MKStalin #ADMK #CMPalanisamy

  6. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு | #CMPalanisamy #TNSchools

  7. மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்

    - முதல்வர் பழனிசாமி | #CMPalanisamy #TNSchools #TamilNadu

  8. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்துவரும் கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை

    #ADMK #CMPalanisamy #OPS #EPSvsOPS

  9. தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    #TamilNadu #LockdownRelaxation #CMPalanisamy

  10. மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை

    - மு.க.ஸ்டாலின் | #MKStalin #CMPalanisamy #FarmBills

  11. #JUSTIN | கீழடி அருங்காட்சியகம்- முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல்!

    #Keezhadi #KeezhadiMuseum #Excavation #CMPalanisamy

  12. தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

    #COVID19 #Coronavirus #PMModi #CMPalanisamy

  13. #BREAKING | கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை

    - முதல்வர் பழனிசாமி

    #CMPalanisamy | #CoronaLcokDown | #TNFightsCorona

  14. பொது முடக்கம் நீட்டிப்பா?- முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    #CMPalanisamy #Lockdown #TamilNadu #COVID19

  15. தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

    #CMPalanisamy #LockdownRelaxation #TNSchools

  16. துணை முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

    #CMPalanisamy #OPS #Chennai

  17. ஆர்.எஸ்.பாரதி கைது ஏன்?- முதல்வர் பழனிசாமி விளக்கம்
    #CMPalanisamy #MKStalin #RSBharathi

  18. தாய்லாந்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித்தவிப்பு- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    bit.ly/36b9hwV | #Thailand #Tamils #CMPalanisamy

  19. #JUSTIN | ‘கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது’

    தனிமனித இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்றவிதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்

    - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் பேச்சு | #COVID19 #CMPalanisamy

  20. கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது

    தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு

    - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் பேச்சு | #COVID19 #CoronavirusOutbreak #CMPalanisamy

  21. #BREAKING | தமிழகத்தில் மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ஒரு வாரத்திற்குள் ரயில்கள் மூலம் அனுப்ப நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி

    * அதுவரை வெளிமாநிலத் தொழிலாளர்கள் முகாமிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் | #MigrantWorkers #CMPalanisamy

  22. "நேர்படப் பேசு"

    ஆளும்கட்சி VS எதிர்க்கட்சி…

    தமிழகத்துக்கான மத்திய அரசு நிதியில் பாரபட்சமா?

    இன்று இரவு 8 மணிக்கு... காணத்தவறாதீர்கள்...

    | #CoronaVirus | #COVID2019india | #COVID19Pandemic | #CoronaLockdown | #CMPalanisamy | #MKStalin

  23. மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்

    - முதல்வர் பழனிசாமி

    | #CoronaVirus | #Covid_19india | #CoronaUpdatesIndia | #CMPalanisamy | #LockDownIndia

  24. கொரோனா தடுப்பு பணிகள்: முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு நிதி அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு...

    #COVID19 | #CoronaVirusIndia | #IndiaFightsCorona | #TNFightsCorona | #CMPalanisamy

  25. முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு நிதி அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு...

    #COVID19 | #CoronaVirusIndia | #IndiaFightsCorona | #TNFightsCorona | #CMPalanisamy

  26. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்றிரவு 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்

    | #Covid19India | #CoronaVirus | #CMPalanisamy

  27. மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

    bit.ly/2WDovrR | #CMPalanisamy #Covid19India

  28. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் குண்டு வைத்திருப்பதாக கூறி போன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    bit.ly/3bmhSOA #CMPalanisamy

  29. #BREAKING கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

    - முதல்வர் பழனிசாமி

    | #CoronaVirus | #Covid_19india | #CMPalanisamy

  30. கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை- முதல்வர் பழனிசாமி

    #TNAssembly #CMPalanisamy #CoronaOutbreak