#rsbharathi — Public Fediverse posts
Live and recent posts from across the Fediverse tagged #rsbharathi, aggregated by home.social.
-
#JUSTIN | ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு...!
| #RSBharathi | #DMK | #MadrasHighCourt
-
#BREAKINNG | ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சரண்
| #rsbharathi | #DMK |
-
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் மனு!
#DMK #RSBharathi #CentralCrimeBranch -
ஆர்.எஸ்.பாரதி கைது ஏன்?- முதல்வர் பழனிசாமி விளக்கம்
#CMPalanisamy #MKStalin #RSBharathi -
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு
-
'அக்னிப் பரீட்சை':
திமுகவினர் தான் அதிகமாக கோயிலுக்கு செல்கின்றனர் - ஆர்.எஸ்.பாரதி
#AgniParitchai #DMK #RSBharathi #MKStalin #HRaja #PrashantKishor
-
'அக்னி பரீட்சை':
திமுகவினர் தான் அதிகமாக கோயிலுக்கு செல்கின்றனர் - ஆர்.எஸ்.பாரதி
இன்று (22.02.2020) இரவு 7.00 மணிக்கு...
காணத்தவறாதீர்கள்...| #AgniParitchai #DMK #RSBharathi #MKStalin
-
#PTBytes | ‘வார்த்தைய அளந்து பேசுங்க’- ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம்