home.social

#coronalockdown — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #coronalockdown, aggregated by home.social.

  1. @ShowerThoughts
    Yes. So now we have the ability to self define our reason to be. That is great news and we should leverage this ability for a better live together. I tried to write a piece in this direction in the light of the lessons learnt in the early days of #CoronaLockdown in German language sebastian.gallehr.de/18-die-zu

  2. சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளுடன் இன்று முதல் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

    bit.ly/35c5XDf | #coronalockdown #MadrasHC

  3. சலுகை விலை பிரியாணிக்காக தனிமனித இடைவெளியை மறந்த மக்கள்

    #CoronaLockDown | #SocialDistancing | #Virudhunagar

  4. #BREAKING | இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு

    #EPass | #CoronaLockDown | #Puducherry

  5. #BREAKING | தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை

    #TASMAC | #TNGovt | #coronalockdown

  6. சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு..!

    #TASMAC | #Chennai | #CoronaLockdown

  7. தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்..!

    #EPass | #CoronaLockdown | #Chennai | #COVID19

  8. சென்னையில் நாளை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு

    வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    #CoronaLockDown | #TASMAC | #Chennai

  9. #BREAKING | நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    #CoronaLockDown | #JEE_NEET | #SupremeCourt

  10. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்

    - மு.க.ஸ்டாலின்

    #CoronaLockDown | #TASMAC

  11. #BREAKING சென்னையில் ஆக.12ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை

    - காவல்துறை

    #CoronaLockDown | #Chennai | #TNPolice

  12. puthiyathalaimurai #BREAKING இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்

    - எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்

    #EPass #CoronaLockDown #EdappadiPalaniswami #Murugan

  13. #JUSTIN | பணி மற்றும் தொழில் தொடர்பான காரணங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும்

    - சென்னை மாநகராட்சி ஆணையர்

    #CoronaLockDown #EPass #ChennaiCorporation

  14. #BREAKING | தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி

    - முதல்வர் பழனிசாமி

    #Gym | #CoronaLockDown | #TNGovt

  15. #BREAKING | வேலூரில் ரூ.3,000 பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் இ-பாஸ் வாங்கித் தருவதாக குற்றச்சாட்டு

    #EPass | #Vellore | #CoronaLockDown

  16. தகுந்த காரணங்கள் இருந்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும்

    - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    #EPass | #SPVelumani | #TNGovt | #coronalockdown

  17. வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை

    * புதிய விதிகள் வரும் 8ஆம் தேதி அமலுக்கு வருகிறது

    #COVID19 | #CoronaVirus | #CoronaLockdown

  18. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

    - முதல்வர் பழனிசாமி

    #COVID19 | #CoronaLockdown | #CoronaVirus | #TNFightsCorona

  19. #BREAKING | தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? - நாளைமறுநாள் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    #CoronaVirus | #CoronaLockdown | #EdappadiPalaniswami

  20. #BREAKING | வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க ஆக.5 வரை 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன

    - மத்திய அரசு

    | #CoronaVirus | #CoronaLockdown | #centralgovt

  21. #BREAKING | சென்னையில் இன்று ஒரே நாளில் 1,219 பேருக்கு கொரோனா..!

    #COVID19 | #CoronaLockdown | #TNFightsCorona

  22. #BREAKING | தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா உறுதி..!

    #COVID19 | #CoronaLockdown | #TNFightsCorona

  23. #BREAKING | சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 50% ஊழியர்கள் பணியாற்ற அனுமதி

    - தமிழக அரசு | #CoronaLockdown | #TNGovt

  24. #BREAKING | தமிழகத்தில் இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

    #CoronaVirus | #CoronaUpdates | #TNFightsCorona | #CoronaLockDown

  25. #BREAKING | சென்னையில் இன்று ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா தொற்று..!

    #CoronaVirus | #CoronaUpdates | #TNFightsCorona | #coronalockdown

  26. malayalam.asiavillenews.com/ar കൊറോണ വൈറസ് പ്രതിസന്ധി രൂക്ഷമാകുന്ന ഘട്ടത്തില്‍ ഓണ്‍ലൈന്‍ ക്ലാസുകളിലേക്ക് മാറിയ സര്‍വകലാശാലകളിലെ വിദേശ വിദ്യാര്‍ഥികളെല്ലാം നിര്‍ബന്ധമായും രാജ്യം വിടണമെന്ന് യുഎസ്. #coronavirus #CoronaLockdown

  27. #BREAKING | வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்

    - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    | #CoronaVirus | #CoronaLockdown | #MadrasHighCourt

  28. கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    #COVID19 | #CoronaLockdown | #TNFightsCorona

  29. #JUSTIN | சென்னையில் அதிகரிக்கும் கொரோனா..! மண்டலவாரியாக பாதிப்பு எவ்வளவு..?

    ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 6,607 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

    #COVID19 | #CoronaLockDown | #Chennai | #ChennaiCorporation | #TNFightsCorona | #CoronaVirus

  30. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா...!

    #COVID19 | #CoronaLockdown | #IndiaFightsCOVID19

  31. கொரோனா பாதிப்பு: ஸ்டாலினுக்கு அமைச்சர் கண்டனம்...!

    அறிக்கைகளால் மக்களை குழப்புவது, அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது

    - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    #COVID19 | #CoronaLockdown | #TNFightsCorona

  32. டாஸ்மாக் மது என்ன கொரோனா தடுப்பு மருந்தா?

    - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

    | #CoronaVirus | #Covid19India | #CoronaLockdown | #TASMAC | #TNGovt | #premalathavijayakanth | #DMDK

  33. क्या #Coronavirus को लेकर दुनिया का भरोसा हार रहा है #China?

    Watch the full show of मुकाबला here: youtu.be/hTqu5yaxj0M

    #CoronaLockdown #Covid_19 #CoronavirusPandemic

  34. வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமனம்

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaUpdates | #CoronaLockdown | #StayHomeStaySafe

  35. சென்னையில் நேர கட்டுப்பாட்டை பின்பற்றாமல் இயங்கிய 350 கடைகளுக்கு சீல்

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaUpdates | #coronalockdown

  36. கொரோனா இல்லாத மாவட்டமான நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்

    - மாவட்ட ஆட்சியர்

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown | #stayhomestaysafe

  37. ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்

    - மு.க.ஸ்டாலின்

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown |

  38. சென்னையில் கொரோனா - மண்டல வாரியாக..!
    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown

  39. இந்த ஊரடங்கு எனக்கு கடினமானதாக இல்லை என நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார்

    படிக்க: bit.ly/2VGPwJW #SonaliBendre #CoronaLockdown

  40. 2 பேருக்கு கொரோனா - கோயம்பேடு சந்தையை மூட வேண்டிவரும்..!

    - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

    | #CoronaLockdown | #coronavirusinindia | #KoyambeduMarket

  41. சென்னையில் கொரோனா பாதிப்பு - மண்டல வாரியாக..!

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown | #stayhome | #Social_Distancing | #chennai

  42. மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?

    அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown | #PMModi

  43. बाबा रामदेव जी आप यह मोदी जी को समझाइए, क्यों एक महीने से lockdown कर रखा है ?
    #CoronaLockdown

    नाक में सरसों का तेल डालो, कोरोना वायरस पेट में जाकर मर जाएगा: बाबा रामदेव - thelallantop.com/news/baba-ram

  44. बाबा रामदेव जी आप यह मोदी जी को समझाइए, क्यों एक महीने से lockdown कर रखा है ?

    नाक में सरसों का तेल डालो, कोरोना वायरस पेट में जाकर मर जाएगा: बाबा रामदेव - thelallantop.com/news/baba-ram

  45. पिछले 35 दिन के #CoronaLockdown के दौरान कितने शहर, कितने मार्किट, कितनी गलियां, कितने दफ्तरों को sanitize किया गया है? किया भी है या नहीं? अगर नही किया तो 3 मई को lockdown को खोलना खतरनाक भी हो सकता है?
    मोदी जी कुछ बताएंगे ?