home.social

#tnfightscorona — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #tnfightscorona, aggregated by home.social.

  1. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

    - முதல்வர் பழனிசாமி

    #COVID19 | #CoronaLockdown | #CoronaVirus | #TNFightsCorona

  2. #BREAKING | சென்னையில் இன்று ஒரே நாளில் 1,219 பேருக்கு கொரோனா..!

    #COVID19 | #CoronaLockdown | #TNFightsCorona

  3. #BREAKING | தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா உறுதி..!

    #COVID19 | #CoronaLockdown | #TNFightsCorona

  4. #BREAKING | தமிழகத்தில் இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

    #CoronaVirus | #CoronaUpdates | #TNFightsCorona | #CoronaLockDown

  5. #BREAKING | சென்னையில் இன்று ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா தொற்று..!

    #CoronaVirus | #CoronaUpdates | #TNFightsCorona | #coronalockdown

  6. கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    #COVID19 | #CoronaLockdown | #TNFightsCorona

  7. #JUSTIN | சென்னையில் அதிகரிக்கும் கொரோனா..! மண்டலவாரியாக பாதிப்பு எவ்வளவு..?

    ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 6,607 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

    #COVID19 | #CoronaLockDown | #Chennai | #ChennaiCorporation | #TNFightsCorona | #CoronaVirus

  8. கொரோனா பாதிப்பு: ஸ்டாலினுக்கு அமைச்சர் கண்டனம்...!

    அறிக்கைகளால் மக்களை குழப்புவது, அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது

    - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    #COVID19 | #CoronaLockdown | #TNFightsCorona

  9. #BREAKING | கடலூர் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று

    | #CoronaVirus | #TNFightsCorona | #Cuddalore

  10. ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்

    - மருத்துவ நிபுணர் குழு

    | #CoronaVirus | #COVID2019india | #TNCoronaUpdate |#TNFightsCorona | #StayAtHome

  11. நேர்படப்பேசு (30.04.2020)

    கண்ணீரில் மிதக்கும் மீனவர்கள்...

    விடியலை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்...

    இன்று இரவு 8 மணிக்கு... காணத்தவறாதீர்கள்..

    | #CoronaVirus | #COVID2019india | #TNFightsCorona | #NerpadaPesu |