home.social

#rajini — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #rajini, aggregated by home.social.

fetched live
  1. 🎬 ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ வரும் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! 🎞️🔥

    #Jailer2 #Rajinikanth #Anirudh #Tamil #TamilNews #TamilMovie #Movie
    #MoviePoster #Malaysia #Rajini
    #Cinematography #Photography
    #Kollywood #TamilCinema #Movies

  2. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் ஆகஸ்ட் 21 வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! 🔥🎶

    நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அக்டோபர் 15 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

    #Jailer2 #Rajinikanth #Anirudh #TamilCinema
    #Nelson #AnirudhRavichander #MusicUpdates
    #Music #Tamil #TamilNadu #TamilCelebrities
    #WorldNews #WorldMusic #Malaysia #Rajini

  3. ரஜினி ரசிகர்கள் மண்குதிரையை நம்பி ஏமாற வேண்டாம். தொண்டர்களுக்கு மதிப்பளிக்காமல் இரவல்நிர்வாகிகளை அறிவித்துள்ளார் : நாஞ்சில் சம்பத் bit.ly/3gfBxn2 #Rajinikanth #NanjilSampath #Rajini #tnpolitics

  4. ரஜினியின் வருகை அரசியல் களத்திலே மாற்றங்களை உருவாக்கும் - செ.கு.தமிழரசன் பேட்டி bit.ly/3luFYeM #Rajinikanth #Rajini #TNGovt

  5. வீட்டுக்கு வாங்க - ரசிகருக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி

    Link > youtu.be/_IMx258BUPg

    #Rajinikanth | #Rajini

  6. 'நேர்படப் பேசு'

    கமலின் ராஜபாட்டையில் பயணிப்பாரா ரஜினி?

    youtu.be/tnaZjFhoVhM

    #KamalHaasan #Rajinikanth #Rajini #ADMK #DMK #CAAProtest #BJP #DelhiViolence

  7. 'நேர்படப் பேசு' (28/02/2020):

    கமலின் ராஜபாட்டையில் பயணிப்பாரா ரஜினி?

    இன்று இரவு 8 மணிக்கு... | www.puthiyathalaimurai.com

    #KamalHaasan #Rajinikanth #Rajini #ADMK #DMK #CAAProtest #BJP #DelhiViolence

  8. ‘சினிமா கூத்தாடிகள்’: ரஜினி - கமலை சீண்டிய சுப்ரமணியன் சுவாமி #SubramanianSwamy #rajini #kamal

  9. #PTExclusive ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்

    - அமைச்சர் ஜெயக்குமார் | #ADMK | #DMK | #Rajini | #kamal

  10. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...
    அரசியலில் என்னை ஆதரிக்கும் தலைவரும் நீயே...😊😊😊

    #Rajinikanth #Rajini #RajiniForLife #kamal

  11. எங்கள் நட்பைவிட முக்கியமான செய்தி தமிழகத்தின் நலன் என்பது தான்

    - கமல்ஹாசன் |#kamal #rajini

  12. தமிழக மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் இணைவோம் -கமல்ஹாசன் #kamal #rajini

Share on Mastodon

Enter the server where you have an account.