home.social

#thavam — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #thavam, aggregated by home.social.

  1. இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர்.
    — Many are poor and few are rich For they care not for penance much #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  2. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
    — They can even defy death Who get by penance godly strenth #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  3. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும்.
    — He worship wins from every soul Who Master is by soul control #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  4. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
    — Pure and bright gets the gold in fire; and so the life by pain austere #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  5. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
    — Who do penance achieve their aim Others desire-rid themselves harm #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  6. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்.
    — What they wish as they wish is won Here hence by men penance is done #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  7. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்.
    — In penance lies the power to save The friends and foil the foe and knave #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  8. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.
    — Is it to true penitent's aid, That others austere path avoid? #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  9. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
    அஃதிலார் மேற்கொள் வது.
    — Penance is fit for penitents Not for him who in vain pretends #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal

  10. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.
    — Pains endure; pain not beings This is the type of true penance #Thirukkural #தவம் #Thavam #Penance #அறத்துப்பால் #Araththuppaal