home.social

#thirukkural — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #thirukkural, aggregated by home.social.

fetched live
  1. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    ஦வ்ருஉம் புலிதாக் குறின்.
    — Huge elephant sharp in tusk quails When tiger, less in form, assails #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  2. உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
    மரம்மக்க ளாதலே வேறு.
    — Mental courage is true manhood Lacking that man is like a wood #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  3. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு.
    — Heartless persons cannot boast \"We are liberal to our best\" #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  4. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.
    — Elephants are firm when arrows hit Great minds keep fit ev'n in defeat #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  5. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
    — Let thoughts be always great and grand Though they fail their virtues stand #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  6. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.
    — Water depth is lotus height Mental strength is men's merit #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  7. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.
    — Fortune enquires, enters with boom Where tireless strivers have their home #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  8. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்.
    — The strong in will do not complain The loss of worldly wealth and gain #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  9. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
    — Psychic heart is wealth indeed Worldly wealth departs in speed #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  10. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று.
    — To own is to own energy All others own but lethargy #Thirukkural #ஊக்கம்உடைமை #Ookkamutaimai #Energy #பொருட்பால் #Porutpaal

  11. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
    — Learning is wealth none could destroy Nothing else gives genuine joy #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  12. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்.
    — The learned foster learning more On seeing the world enjoy their lore #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  13. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து.
    — The joy of learning in one birth Exalts man upto his seventh #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  14. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.
    — All lands and towns are learner's own Why not till death learning go on! #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  15. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    — As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  16. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.
    — Like poor before rich they yearn: For knowledge: the low never learn #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  17. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்.
    — To meet with joy and part with thought Of learned men this is the art #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  18. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.
    — The learned alone have eyes on face The ignorant two sores of disgrace #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  19. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
    — Letter, number, art and science Of living kind both are the eyes #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  20. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.
    — Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  21. My remarks on undertaking the English rendition of The Thirukkural 1330 (குறளிசைக்காவியம்) at the public launch of Vol 6 of Lydian Nadhaswaram & Amirthavarshini's magisterial epic creation - the Thirukkural set to music
    🎼
    youtube.com/watch?v=LzwrzHS-y9A
    🎤
    Broadway Theatre, Catford, London
    17 Jan 2026
    #Thirukkural #Music @mastodonindians

  22. 📜 How did a #Tamil poet distill ethics into 1,330 couplets?

    For over 15 centuries, Thiruvalluvar’s Thirukkural has endured through oral recitation, manuscripts, print, and digital transmission. Its structure is strikingly systematic: 133 chapters of 10 couplets each, a design well-suited to continuity and memorization.

    ✍️ Discover this timeless poetry: TPC8.short.gy/D28NoPlN

    ✨ Each couplet holds centuries of wisdom.

    #Thirukkural #Wisdom #Tamil #Literature #Poetry #Philosophy #India #TPC8

  23. *Chapter 4 Kural 7 | Palanquin and Bearer: A Story of Power, Virtue, and Fate*

    In this gripping tale inspired by Thirukkural Kural 7—*"The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein."*—Caspian and Mali fight against an ancient disease, seeking salvation from an old friend, Rajamani. But Rajamani holds an oath that forbids outsiders from entering the chamber that holds the cure. As the lines between leader and follower blur, the weight of virtue is tested. Will Rajamani break his promise to save them, or will fate demand a sacrifice? Dive into this thrilling fusion of storytelling and ancient wisdom.

    #Thirukkural #Storytelling #AncientWisdom #Virtue #Leadership #Philosophy

    youtube.com/watch?v=r_zg04VRwX