home.social

#dec21 — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #dec21, aggregated by home.social.

  1. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம், KP பார்க் போன்ற பல்வேறு TNUHDB குடியிருப்புகளில் அரசாங்கத்தால் திணிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உங்கள் ஓய்வு நேரத்தில் 2 மணி நேரம் செலவிடுவீர்களா?

    உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்யுங்கள். #KeluChennaiKelu | #Dec21 | #10AM | #RajarathinamStadium | #Egmore -Arappor - அறப்போர் இயக்கம்

    senkettru.wordpress.com/2025/1