#dailydewsofhope — Public Fediverse posts
Live and recent posts from across the Fediverse tagged #dailydewsofhope, aggregated by home.social.
-
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்
📖சங்கீதம் 37:18
---
அனுதினமும் உத்தமமாக நடப்பது கிருபையின் பயணமாகும்.
விசுவாசத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களை தேவனுடைய இதயத்திற்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்லும்.
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/115t -
You will eat the fruit of your labor; blessings and prosperity will be yours
📖Psalm 128:2
-
Remember, in God’s kingdom, nothing done in faith is ever wasted.
Keep trusting God, keep working, and keep believing in Him.
-
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/93e -
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்
📖சங்கீதம் 128:2
---
நினைவில் கொள்ளுங்கள், தேவனுடைய ராஜ்யத்தில், விசுவாசத்துடன் செய்யப்படும் எந்த காரியமும் ஒருபோதும் வீணாவதில்லை.
தேவனை நம்புங்கள், தொடர்ந்து உழையுங்கள், அவரையே விசுவாசியுங்கள்.
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/93t -
But you, Lord, are a shield around me, my glory, the One who lifts my head high
📖Psalm 3:3
---#DailyDewsofHope #DailyDevotion #march #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/81e