home.social

Search

2 results for “deepakb”

  1. #Vadivelu spoils a hay deal of #Sathyaraj
    “Full tummy, brought you along, what you can do you have done it impeccably?”

    Similarly, for all the hospitality shown by #Bharat to #XiJingPing at #Brics,
    the latter ensured to present #Dengue as a gift — just like #Covid19 six years ago.

    #CivicSatire #GlobalWatch

  2. #JaiShriRam
    #JaiSiyaRam
    #JaiSitaRam
    #JaiHanuman

    Happy #SriRamaNavami

    ஸ்ரீ ராம நவமி

    06.04.2025
    ஞாயிற்றுக்கிழமை

    மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது வேதங்கள்.
    அதன் படி வாழ்வது சாத்தியம் அல்ல என்று மக்கள் நினைத்த தருணத்தில் மக்களுள் ஒருவராக இருந்து வேதங்களின் சாரத்தை, தினசரி வாழ்க்கையில் வாழ்ந்து, உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே
    ஸ்ரீ ராமாவதாரம்

    ஒரு வில்,
    ஒரு சொல்,
    ஒரு இல்
    என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர்
    பங்குனி மாதம்
    புனர்பூச நட்சத்திரத்தில்,