#jaisitaram — Public Fediverse posts
Live and recent posts from across the Fediverse tagged #jaisitaram, aggregated by home.social.
-
#JaiShriRam
#JaiSiyaRam
#JaiSitaRam
#JaiHanumanHappy #SriRamaNavami
ஸ்ரீ ராம நவமி
06.04.2025
ஞாயிற்றுக்கிழமைமனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது வேதங்கள்.
அதன் படி வாழ்வது சாத்தியம் அல்ல என்று மக்கள் நினைத்த தருணத்தில் மக்களுள் ஒருவராக இருந்து வேதங்களின் சாரத்தை, தினசரி வாழ்க்கையில் வாழ்ந்து, உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே
ஸ்ரீ ராமாவதாரம்ஒரு வில்,
ஒரு சொல்,
ஒரு இல்
என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர்
பங்குனி மாதம்
புனர்பூச நட்சத்திரத்தில், -
Happy Hanuman Jayanti! ✨💫🌞✨
High vibration love and positive energies to everybody! ♥️🔥
What do you most deeply love? What are you aligned with? Who are your allies?
May your mind be happy and strong! 🥰🥰♦️🔶💎🌲✨
#HanumanJayanti #Hanuman #HappyHanumanJayanti #HanumanJayanti2023 #Love #HappySpirit #Energies #JaiHanuman #JaiSitaRam #OmNamahShivaya