home.social

#tnpolicereforms — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #tnpolicereforms, aggregated by home.social.

fetched live
  1. காவல்துறை சீர்திருத்தங்கள் #TNPOLICEREFORMS

    ஆலங்குளத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பனையேறி காலில் சுடப்பட்ட நபரின் பெற்றோரிடம் நலம் விசாரித்து பின் காவல் துறையை வெளுத்து வாங்கி பேசினார் அதன் பின் அரசியல் வாதிகளின் முகத்த திரையை கிழித்து தொங்க விட்ட சீமான் #seeman​ #alangulam​ #paalraj​ #manothangaraj​ #linesmediatamil​ ஒரு சுதந்திரமான ஊடகம். போர்களில் மிக முக்கியமான ஊடகப்போர் தந்திரம் குறித்து அறியாத தமிழர்களுக்காகவும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் எளிய…

    senkettru.wordpress.com/2026/0

  2. காவல்துறை சீர்திருத்தங்கள் தேவை. கடுமையான உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் #TNPOLICEREFORMS

    சாத்தான் குளம் வழக்கு ஆல்பம் Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் : முன்னாள் டிஜிபி திரு ரவி அவர்களின் அறிவார்ந்த பதிவு அய்யா ரவி அவர்களே உங்கள் காவல் துறை தலைமை இன்று வரை சாத்தான்குளம் குளம் மரன தண்டனை கைதிகளுக்கு (பிழப்பு) ஊதியம் வழங்கி கொன்டு உள்ளது. இந்த நிமிடங்கள் வரை காவல் துறை பதவியில் இருந்து சாத்தான்குளம் குளம் குற்றவாளிகள் டிஸ்மிஸ் செய்யப்படாமல் இருக்கின்றர் காவல்…

    senkettru.wordpress.com/2026/0

  3. காவல்துறை சீர்திருத்தங்கள் தேவை கடுமையான உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் #TNPOLICEREFORMS

    பனை தொழிலாளர் மீது துப்பாக்கி சூடு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பத்து ரூபாய் இயக்கம் புகார் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல் இறக்கியதாக கூறி பனை தொழிலாளியின் மற்றும் அப்பாவி நபரின் கால்களில் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா என்பவர் சுட்டதாக செய்திகளில் பார்க்கப்படுகிறது குறிப்பாக அப்பாவி மக்கள் மீது சட்டத்தை தானே கையில் எடுத்துக் கொண்டு அதிகாரத்தை சுயமாக…

    senkettru.wordpress.com/2026/0

  4. காவல்துறைசீர்திருத்தங்கள் #tnpolicereforms

    இந்த கொடூரத்தை என்னவென்பது.. நேற்றுதான் சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலைய கொலை வழக்கில் 9 காவலர்களுக்கு மரணதண்டனை விதித்து நீதியரசர் பேனா முனையை உடைத்துப்போட்டார். சரியாக அதே நேரரம் தான் ஒருபனையேறும் தொழிலாளி மீது இசக்கிராஜா தலைமையிலான போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. தந்தை மகன் காவல் நிலைய கொலை வழக்கில் வந்த தீர்ப்பு அஜித் கொலையாளிகளுக்கும்.. இனிமேல் அதிகார திமிரில் ஆட்டம் போடும் காவலர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக…

    senkettru.wordpress.com/2026/0

  5. தாமரைக்கேணி ஏரியில் கட்டப்பட்ட செம்மஞ்சேரி காவல் நிலையத்தை அகற்றி ஏரியை மீட்டெடுக்க அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இறுதி விசாரணை ஜனவரி 27 அன்று நடைபெறும்! #TNPOLICEREFORMS

    -Arappor - அறப்போர் இயக்கம்

    senkettru.wordpress.com/2026/0

Share on Mastodon

Enter the server where you have an account.