home.social

#thuravu — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #thuravu, aggregated by home.social.

  1. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும்.
    — Bondage cut off, rebirth is off The world then seems instable stuff #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  2. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
    — Curb the senses five and renounce The carving desires all at once #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  3. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர் க்கு.
    — Grief clings on and on to those Who cling to bonds without release #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  4. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.
    — Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  5. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்.
    — Who renounce all are free from care Others suffer delusive snare #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  6. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்.
    — Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  7. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க்கு உடம்பும் மிகை.
    — Why add to bonds while this body Is too much for saints to be birth-free #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  8. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து.
    — To have nothing is law of vows Having the least deludes and snares #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  9. வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டுஇயற் பால பல.
    — Give up all to gain the True And endless joys shall hence seek you #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal

  10. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
    — From what from what a man is free From that, from that his torments flee #Thirukkural #துறவு #Thuravu #Renunciation #அறத்துப்பால் #Araththuppaal