home.social

#kalvi — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #kalvi, aggregated by home.social.

fetched live
  1. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
    — Learning is wealth none could destroy Nothing else gives genuine joy #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  2. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்.
    — The learned foster learning more On seeing the world enjoy their lore #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  3. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து.
    — The joy of learning in one birth Exalts man upto his seventh #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  4. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.
    — All lands and towns are learner's own Why not till death learning go on! #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  5. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    — As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  6. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.
    — Like poor before rich they yearn: For knowledge: the low never learn #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  7. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்.
    — To meet with joy and part with thought Of learned men this is the art #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  8. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.
    — The learned alone have eyes on face The ignorant two sores of disgrace #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  9. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
    — Letter, number, art and science Of living kind both are the eyes #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal

  10. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.
    — Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly #Thirukkural #கல்வி #Kalvi #Learning #பொருட்பால் #Porutpaal