home.social

#examtraining — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #examtraining, aggregated by home.social.

fetched live
  1. நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

    - அமைச்சர் செங்கோட்டையன்

    #NEET | #NEET2020 | #ExamTraining | #TNGovt