home.social

#eekai — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #eekai, aggregated by home.social.

fetched live
  1. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈதல் இயையாக் கடை.
    — Nothing is more painful than death Yet more is pain of giftless dearth #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  2. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈதல் இயையாக் கடை.
    — Nothing is more painful than death Yet more is pain of giftless dearth #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  3. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்.
    — Worse than begging is that boarding Alone what one's greed is hoarding #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  4. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்.
    — Worse than begging is that boarding Alone what one's greed is hoarding #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  5. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.
    — The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  6. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.
    — The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  7. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது.
    — Who shares his food with those who need Hunger shall not harm his creed #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  8. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது.
    — Who shares his food with those who need Hunger shall not harm his creed #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  9. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி.
    — Drive from the poor their gnawing pains If room you seek to store your gains #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  10. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி.
    — Drive from the poor their gnawing pains If room you seek to store your gains #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  11. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    — Higher's power which hunger cures Than that of penance which endures #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  12. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    — Higher's power which hunger cures Than that of penance which endures #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  13. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.
    — The cry for alms is painful sight Until the giver sees him bright #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  14. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.
    — The cry for alms is painful sight Until the giver sees him bright #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  15. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள.
    — No pleading, \"I am nothing worth,\" But giving marks a noble birth #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  16. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள.
    — No pleading, \"I am nothing worth,\" But giving marks a noble birth #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  17. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.
    — To beg is bad e'en from the good To give is good, were heaven forbid #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  18. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.
    — To beg is bad e'en from the good To give is good, were heaven forbid #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  19. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.
    — To give the poor is charity The rest is loan and vanity #Thirukkural #ஈகை #Eekai #Giving #அறத்துப்பால் #Araththuppaal

  20. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்