home.social

#bigil — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #bigil, aggregated by home.social.

  1. பிகில் படத்தின் வசூலை குறைத்துக் காட்டியதாக எழுந்த வரி ஏய்ப்பு புகாரில் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜயின் ஆடிட்டர்கள் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகினர்

    bit.ly/2SB8Buh

    #Bigil #actorvijay #ITRaid

  2. நடிகர் விஜய் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை

    - பொன்.ராதாகிருஷ்ணன் | #Vijay #Bigil #ITRaid #BJP #PonRadhakrishnan

  3. 'நேர்படப் பேசு'

    விஜய்க்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்….

    ஜனநாயக உரிமையா? சட்ட மீறலா?

    youtu.be/2esJaZY3KyI

    #Vijay #Bigil #Master #NLC #ITRaid #BJP #Protest #Neyveli

  4. #PTDigital | ரெய்டுக்கு அஞ்சாத அஜித்...! அன்று என்ன சொன்னார்...?

    youtu.be/wui1ezI0jwA | #AjithKumar | #Vijay | #ITRaid | #Bigil

  5. 'நேர்படப் பேசு' (07/02/2020)

    விஜய்க்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்….

    ஜனநாயக உரிமையா? சட்ட மீறலா?

    இரவு 8 மணிக்கு...

    #Vijay #Bigil #Master #NLC #ITRaid #BJP #Protest #Neyveli

  6. படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால், விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார்.

    bit.ly/2SmLNyp | #Vijay #Bigil #ITRaid #BJP #Repost

  7. வருமான வரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு இளைஞர்களின்‌ நம்பிக்கை நாயகனான நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    bit.ly/31vClgh | #Congress #ITRaid #Vijay #Bigil

  8. 'நேர்படப் பேசு'

    வருமானவரித்துறை பிடியில் விஜய்….

    பின்னணியில் – அரசியலா? ஆதாரங்களா?

    youtu.be/DT5g_ght6IA

    #Vijay #Bigil #ITRaid #ActorVijayunderITRaid #Repost

  9. #PTBytes | விஜய் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கும், எங்களுக்கும் சம்மந்தமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

    youtu.be/LcCgKRUtAFw | #Vijay #Bigil #ITRaid

  10. 'நேர்படப் பேசு'

    வருமானவரித்துறை பிடியில் விஜய்….

    பின்னணியில் – அரசியலா? ஆதாரங்களா?

    youtu.be/DT5g_ght6IA

    #Vijay #Bigil #ITRaid #ActorVijayunderITRaid

  11. பிகில் படத்தின் தமிழக விநியோக உரிமை பெற்ற ஸ்கிரீன் சீன் நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை தொடர் சோதனை | #Bigil #Vijay #ITRaid

  12. நேர்படப்பேசு (06/02/2020)

    வருமானவரித்துறை பிடியில் விஜய்….

    பின்னணியில் – அரசியலா? ஆதாரங்களா?

    இரவு 8 மணிக்கு... | #Vijay #Bigil #ITRaid #ActorVijayunderITRaid

  13. Evolvement In BO Graph 🎖️

    : 50Cr+ : 75Cr+

    :100cr+ :125c+

    :150cr+ :250cr+

    : 250cr+ : 300cr+ *

    Most Bankable South Indian SAMRAT , The Name
    😎💥

  14. #ThalapathyVIJAY Evolvement In BO Graph 🎖️

    #Ghilli : 50Cr+ #Pokkiri : 75Cr+

    #Thuppakki :100cr+ #Kaththi :125c+

    #Theri :150cr+ #Mersal :250cr+

    #Sarkar : 250cr+ #Bigil : 300cr+ *

    Most Bankable South Indian SAMRAT , The Name #Thalapathy
    😎💥

    #BIGILHits300CrsinWW

  15. All-Time Highest Grossing Indian Movies in Malaysia :

    : MYR 15 Million

    : MYR 12.58 M

    : MYR 12.04 M [13D]

    : MYR 11.87 M

    : MYR 9.77 M

    : MYR 8.9M

    ~ Only the 3rd Indian Film to Cross 12Million MYR



  16. All-Time Highest Grossing Indian Movies in Malaysia :

    #DILWALE : MYR 15 Million

    #Kabali : MYR 12.58 M

    #BIGIL : MYR 12.04 M [13D]

    #MERSAL : MYR 11.87 M

    #ENTHIRAN : MYR 9.77 M

    #SARKAR : MYR 8.9M

    #BIGIL ~ Only the 3rd Indian Film to Cross 12Million MYR

    #Thalapathy
    #Vijay
    #Bigil #Thalapathy64 #tamil

  17. Hi Tamil Nanbargale Take a look at 𝔑𝔞𝔳𝔞𝔫𝔢𝔢𝔱𝔥𝔞𝔨𝔯𝔦𝔰𝔥𝔫𝔞𝔫 (@Iampronk): twitter.com/Iampronk?s=09 இதான் என்னோட டுவிட்டர் ஐடி இங்கே பின்தொடர்பவர்கள்.
    என்னை அங்கேயும் பின்தொடரவும்.
    #Ajith #Vijay #Vijayakanth #Bigil #Valimai #Thala #Thalapathy #தமிழ் #தமிழன் #Tamilan #India #IndvsBan #Dhoni #Vadivelu #Comedy #Stalin #Aiadmk #Dmk #Dmdk #PMK

  18. Hi Tamil Nanbargale Take a look at 𝔑𝔞𝔳𝔞𝔫𝔢𝔢𝔱𝔥𝔞𝔨𝔯𝔦𝔰𝔥𝔫𝔞𝔫 (@Iampronk): twitter.com/Iampronk?s=09 இதான் என்னோட டுவிட்டர் ஐடி இங்கே பின்தொடர்பவர்கள்.
    என்னை அங்கேயும் பின்தொடரவும்.

  19. Hi Tamil Nanbargale Take a look at 𝔑𝔞𝔳𝔞𝔫𝔢𝔢𝔱𝔥𝔞𝔨𝔯𝔦𝔰𝔥𝔫𝔞𝔫 (@Iampronk): twitter.com/Iampronk?s=09 இதான் என்னோட டுவிட்டர் ஐடி இங்கே பின்தொடர்பவர்கள்.
    என்னை அங்கேயும் பின்தொடரவும்.
    #Ajith #Vijay #Vijayakanth #Bigil #Valimai #Thala #Thalapathy #தமிழ் #தமிழன் #Tamilan #India #IndvsBan #Dhoni #Vadivelu #Comedy #Stalin #Aiadmk #Dmk #Dmdk #PMK