#vadiveluforlife — Public Fediverse posts
Live and recent posts from across the Fediverse tagged #vadiveluforlife, aggregated by home.social.
-
நகைச்சுவை நடிகர், பின்னணிப் பாடகர், #வைகை_புயல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் #வடிவேலு அவர்களுக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
#HBDVadivelu #Vadivelu #VadiveluForLife #HappyBirthdayVadivelu @[email protected] @[email protected] #patrikaidotcom
-
நாலு ஐஏஎஸ் ஆபீசர் பக்கத்து டேபிள்ல சாப்டுறாங்க. எல்லாருமே பெண்கள். தமிழும் ஆங்கிலமும் சகஜமாய். அந்த கூட்டத்துலருந்து வருது “ஆகா.. எங்ககிட்டயேவா”, “அந்தப்பக்கம் பாதாளக்கிணறு”, “படாது. படாது..”. 🙂
தலைவன் எல்லா strata-லயும் வாழ்றாப்டி.