home.social

#tnpscscam — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #tnpscscam, aggregated by home.social.

  1. Sources : TN government sues Junior Vikatan for publishing an alleged defamatory article against Personnel & Administrative Reforms Minister D.Jayakumar. In a cover story, Junior Vikatan has insinuated that Jayakumar is involved & benefitted in the #TNPSCScam.

  2. டிஎன்பிஎஸ்சியின் குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி | #TNPSCScam #CBCID

  3. DMK again demands CBI investigation into #TNPSCScam. In a statement issued through its Treasurer Duraimurugan DMK wonders how could the most wanted absconding accused Jayakumar can surrender in a court in the heart of the city when CB CID is searching for him.

  4. சிபிசிஐடியால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்!

    #TNPSCScam #Jayakumar #CBCID

  5. AMMK Chief TTV Dinakaran demands CBI investigation into #TNPSCScam. In a statement issued today Dinakaran says, there is a suspicion whether foot soldiers in the scam are being arrested, king pins are being let off the hook.

  6. #BREAKING: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு: தேடப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க 3 மாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை #TNPSCScam #cbcid

  7. DMK demands wider probe into #TNPSCScam. The statement issued through Organising Secretary RS. Bharathy, states apart from Group IV, probe should be extended to Group I & Group II exams.

  8. குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த பதிவாளர் வேல்முருகனிடம் விசாரணை!

    #TNPSCScam #CBCID

  9. "சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும்"- மனுதாரர்

    #CBCID #CBI #TNPSCScam

  10. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி!

    #TNPSC #TNPSCScam #CBCID