home.social

#tncoronaupdates — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #tncoronaupdates, aggregated by home.social.

fetched live
  1. #கொரோனா தொற்றுநோயால் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்பு தொகையாக வைக்கப்படும் மேலும் அவர்களது கல்வி செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் மற்றும் இது சம்பந்தமான ஆணையை மாண்புமிகு தமிழக முலமைச்சர் வெளியிட்டார். #TNCoronaUpdates #MKStalin @[email protected] @[email protected]

  2. இன்று தமிழகத்தில் 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    patrikai.com/today-452-affecte #TNCoronaUpdates #today #Corona #Covid_19 #affected