home.social

#theni — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #theni, aggregated by home.social.

  1. A powerful and inclusive voter awareness campaign unfolds in Theni as members of the transgender community take the lead—urging citizens to vote, distributing pamphlets, and engaging crowds through dance. A step towards 100% voter turnout in Tamil Nadu elections. english.mathrubhumi.com/multim #Theni #TamilNaduElections2026 #VoterAwareness #TransgenderCommunity

  2. A powerful and inclusive voter awareness campaign unfolds in Theni as members of the transgender community take the lead—urging citizens to vote, distributing pamphlets, and engaging crowds through dance. A step towards 100% voter turnout in Tamil Nadu elections. english.mathrubhumi.com/multim #Theni #TamilNaduElections2026 #VoterAwareness #TransgenderCommunity

  3. A powerful and inclusive voter awareness campaign unfolds in Theni as members of the transgender community take the lead—urging citizens to vote, distributing pamphlets, and engaging crowds through dance. A step towards 100% voter turnout in Tamil Nadu elections. english.mathrubhumi.com/multim #Theni #TamilNaduElections2026 #VoterAwareness #TransgenderCommunity

  4. A powerful and inclusive voter awareness campaign unfolds in Theni as members of the transgender community take the lead—urging citizens to vote, distributing pamphlets, and engaging crowds through dance. A step towards 100% voter turnout in Tamil Nadu elections. english.mathrubhumi.com/multim #Theni #TamilNaduElections2026 #VoterAwareness #TransgenderCommunity

  5. Amidst lot of expectations from the people of #Theni district, Southern Railway would introduce the first-ever express train connecting Bodinayakanur in the district with #Chennai from June 15.
    trib.al/2R74A5U #press

  6. துணை முதல்வர் ஓபிஎஸ் தேனி செல்லவிருப்பதாக தகவல் | #OPS #Theni #ADMK

  7. தேனியில் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்த 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

    #Theni #OnlineClasses #StudentSuicide

  8. இறைச்சிக் கடைகளை 10 நாட்களுக்கு அடைக்குமாறு பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் போட்ட உத்தரவை, தேனி மாவட்ட கலெக்டர் ரத்து செய்துள்ளார்.

    படிக்க: bit.ly/3gXGXCU

    #MeatShops | #theni

  9. கொரோனா தற்காப்பு நடவடிக்கையாக தேனி எண்டப்புளி கிராம மக்கள் மஞ்சள் கலந்த நீரை வீட்டு வாசல் மற்றும் தெருக்களில் தெளித்து வருகின்றனர்.

    படிக்க: bit.ly/2JrsqjF

    | #CoronaVirus | #CoronaUpdate | #Theni

  10. தேனி புதிய பேருந்து நிலைய உழவர்
    சந்தையில் கடைபிடிக்கப்படும் சமூக இடைவெளி

    | #SocialDistancing | #21daysLockdown | #StayHomeStaySafe | #Theni

  11. தேனி: ஆண்டிப்பட்டியில் பெண் சிசுக்கொலை; தாய் மற்றும் பாட்டி கைது

    | #Theni | #Infanticide

  12. கடலூரில் கார் மோதிய விபத்தில் மிதிவண்டியில் சென்ற பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    bit.ly/3aon1W5 | #Theni | #CarAccident | #SchoolGirl

  13. தேனி அருகே தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் உறங்கிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்தார்.

    bit.ly/39dz6wY #Theni

  14. 6 மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட விவசாயி ஒருவரை அவரது மாமனாரே கொலை செய்து புதைத்த சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது.

    bit.ly/3afaaoR | #Theni | #Farmer | #MurderCase

  15. கோடைக் காலம் நெருங்கி வரும் சூழ்நிலையில் தேனி மாவட்ட காட்டுப் பகுதிகளில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.

    bit.ly/393tVzO #Forestfire #Theni

  16. டிக் டாக் வீடியோ வெளியிட்டு பிரச்னை ஏற்பட்டதால் இரண்டு பெண்களை அக்கிராம மக்கள் ஊரை விட்டு தள்ளிவைத்து கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    bit.ly/3bVUzMS #TikTok #Theni

  17. #PTEXCLUSIVE: முல்லை பெரியாற்றில் பகலிலேயே நடக்கும் மணல் கொள்ளை - புதிய தலைமுறையின் கள ஆய்வு மூலம் அம்பலம்

    #SandTheft #MullaperiyarDam #theni

  18. தேனி மாவட்ட ஆவின் தலைவர் பதவிக்கு ஓ.ராஜா மீண்டும் தேர்வு!

    #Theni #Aavin #ORaja

  19. #BREAKING தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ப்ரீதா வெற்றி

    | #LocalBodyElection | #Theni | #ADMK

  20. தேனி அருகே புத்திமதி சொன்ன முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    bit.ly/36KWzE1

    #Theni #Police

  21. #PTEXCLUSIVE தேனி: ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் பஞ்சாயத்து பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு

    | #LocalBodyElections | #Theni

  22. இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல்
    நிலையத்துக்கு 4ஆவது இடம் கிடைத்துள்ளது

    | #PolicceStation | #Theni

  23. பாட்டிலில் இருப்பது சுத்தமான குடிநீரா? - அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்..! youtu.be/-y2SLFAhv5A | #Theni