home.social

#tamilmastodon — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #tamilmastodon, aggregated by home.social.

  1. வெறும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதல்ல குடியரசு தினம். இந்தியாவில் இன்று நிலவி வரும் அனைத்தையும் அரசியலமைப்புச் சட்டத்டோடு ஒப்பிட்டு நாம் சரியான பாதையில் தான் பயணிக்ககிறோமா என்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய நாள் இது.

    #RepublicDay #India #ConstitutionOfIndia #TamilMastodon #Tamil