home.social

#murugan — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #murugan, aggregated by home.social.

  1. தைப்பூச நல்வாழ்த்துக்கள்!

    முருகன் அருளால் உங்கள் வாழ்க்கை ஆனந்தம், ஆரோக்கியம், அமைதி, செழிப்பு நிறைந்ததாக இருக்கட்டும்.

    வேல் வளைந்து வினை தீரட்டும், மயில் பறந்து மகிழ்ச்சி பரப்பட்டும்!

    வேல்! வேல்! வெற்றி வேல்!

    #thaipusam #தைப்பூசம் #Murugan #velmurugan #lordmurugan
    #Tamilculture

  2. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வளர்ச்சி பணிகள் – கைபேசி பெட்டகம் திறப்பு! அமைச்சர் சேகர்பாபு

    patrikai.com/development-works

    #Tiruchendur #murugan #Temple #MobilePhone #vaultroom #SafeCustody #CloakRoom @[email protected]

  3. 'வலிமை' படத்தின் அப்டேட்டிற்காக முருகனிடம் அஜித் ரசிகர்கள் வேண்டுகோள்.....!

    patrikai.com/fans-request-lorn #ValimaiUpdate #valimaiyear2021begins #fans #murugan #AjithKumar #ThalaAjith

  4. puthiyathalaimurai #BREAKING இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்

    - எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்

    #EPass #CoronaLockDown #EdappadiPalaniswami #Murugan