home.social

#koyambedumarket — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #koyambedumarket, aggregated by home.social.

  1. #BREAKING | கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றவர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா

    * கோயம்பேடு சந்தை சார்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 121ஆக உயர்வு | #COVID19 #CoronavirusPandemic #KoyambeduMarket #Villupuram

  2. #BREAKING | கோயம்பேடு சந்தை வாயிலாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் மேலும் 15 பேருக்கு பாதிப்பு

    * கோயம்பேடு சார்ந்து மட்டும் விழுப்புரத்தில் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 101ஆக உயர்வு | #COVID19 #KoyambeduMarket #Villupuram

  3. #BREAKING | சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி

    பாதித்த 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதி

    கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

    - மாவட்ட நிர்வாகம் | #COVID19 #Chennai #KoyambeduMarket #Cuddalore

  4. 2 பேருக்கு கொரோனா - கோயம்பேடு சந்தையை மூட வேண்டிவரும்..!

    - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

    | #CoronaLockdown | #coronavirusinindia | #KoyambeduMarket