home.social

#cuddalore — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #cuddalore, aggregated by home.social.

fetched live
  1. கடலூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கமும் சுற்றுச்சூழல் அபாயங்களும்

    New Podcast Alert Click here to listen Listen, Share&Follow #cuddalore #chemplastplantexpanssion #environmentalrisk #PoovulaguPodcast -பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) Poovulagin Nanbargal 

    senkettru.wordpress.com/2025/1

  2. 🇮🇳 #ABC of #India in 2025 Scroll through the Republic of Remedies, where accountability comes alphabetized. The recent example of #Cuddalore train mishap involving a van ferrying school students is a classic example.

    🔴 A for Anarchial Republic
    🍌 B for Banana Republic

  3. As a matter of self review, I attempted to document all my contributions to #DigitalCommons for #2024. I am happy and proud to share it with you all! Happy #NewYear to all of you.

    "From each according to their abilities, to each according to their needs." - Karl Marx

    #FOSS #Opendata #Bengaluru #Puducherry #Cuddalore #Tamil #தமிழ் #FSHM #FSMK #FSFTN
    #Commons #2025

  4. As a matter of self review, I attempted to document all my contributions to #DigitalCommons for #2024. I am happy and proud to share it with you all! Happy #NewYear to all of you.

    "From each according to their abilities, to each according to their needs." - Karl Marx

    #FOSS #Opendata #Bengaluru #Puducherry #Cuddalore #Tamil #தமிழ் #FSHM #FSMK #FSFTN
    #Commons #2025

  5. As a matter of self review, I attempted to document all my contributions to #DigitalCommons for #2024. I am happy and proud to share it with you all! Happy #NewYear to all of you.

    "From each according to their abilities, to each according to their needs." - Karl Marx

    #FOSS #Opendata #Bengaluru #Puducherry #Cuddalore #Tamil #தமிழ் #FSHM #FSMK #FSFTN
    #Commons #2025

  6. As a matter of self review, I attempted to document all my contributions to #DigitalCommons for #2024. I am happy and proud to share it with you all! Happy #NewYear to all of you.

    "From each according to their abilities, to each according to their needs." - Karl Marx

    #FOSS #Opendata #Bengaluru #Puducherry #Cuddalore #Tamil #தமிழ் #FSHM #FSMK #FSFTN
    #Commons #2025

  7. chalks out ₹1,007 crore in .
    (Specialty Paste PVC resin manufacturing unit) and (Custom Manufactured Chemicals Division)
    In next 4 years
    Will close to 600 people
    thehindu.com/business/chemplas

  8. Effluents from NLC contaminate air, soil, water in villages around Neyveli: Report

    The study on the environmental impacts of operating the NLC was conducted jointly by Poovulagin Nanbargal, an environmental group based in Chennai, and Manthan Adhyayan Kendra, a research institute that analyses and monitors water and energy issues.

    thenewsminute.com/article/effl

    #TamilNadu #neyveli #cuddalore #NLC #pollution #effluents #environment #agriculture #health #PoovulaginNanbargal #ManthanAdhyayanKendra #EnvironmentalImpact #india

  9. Effluents from NLC contaminate air, soil, water in villages around Neyveli: Report

    The study on the environmental impacts of operating the NLC was conducted jointly by Poovulagin Nanbargal, an environmental group based in Chennai, and Manthan Adhyayan Kendra, a research institute that analyses and monitors water and energy issues.

    thenewsminute.com/article/effl

    #TamilNadu #neyveli #cuddalore #NLC #pollution #effluents #environment #agriculture #health #PoovulaginNanbargal #ManthanAdhyayanKendra #EnvironmentalImpact #india

  10. Effluents from NLC contaminate air, soil, water in villages around Neyveli: Report

    The study on the environmental impacts of operating the NLC was conducted jointly by Poovulagin Nanbargal, an environmental group based in Chennai, and Manthan Adhyayan Kendra, a research institute that analyses and monitors water and energy issues.

    thenewsminute.com/article/effl

    #TamilNadu #neyveli #cuddalore #NLC #pollution #effluents #environment #agriculture #health #PoovulaginNanbargal #ManthanAdhyayanKendra #EnvironmentalImpact #india

  11. Effluents from NLC contaminate air, soil, water in villages around Neyveli: Report

    The study on the environmental impacts of operating the NLC was conducted jointly by Poovulagin Nanbargal, an environmental group based in Chennai, and Manthan Adhyayan Kendra, a research institute that analyses and monitors water and energy issues.

    thenewsminute.com/article/effl

    #TamilNadu #neyveli #cuddalore #NLC #pollution #effluents #environment #agriculture #health #PoovulaginNanbargal #ManthanAdhyayanKendra #EnvironmentalImpact #india

  12. Effluents from NLC contaminate air, soil, water in villages around Neyveli: Report

    The study on the environmental impacts of operating the NLC was conducted jointly by Poovulagin Nanbargal, an environmental group based in Chennai, and Manthan Adhyayan Kendra, a research institute that analyses and monitors water and energy issues.

    thenewsminute.com/article/effl

    #TamilNadu #neyveli #cuddalore #NLC #pollution #effluents #environment #agriculture #health #PoovulaginNanbargal #ManthanAdhyayanKendra #EnvironmentalImpact #india

  13. ஆருத்ரா தரிசனம்: கடலூர் மாவட்டத்துக்கு வரும் 6ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...
    patrikai.com/chidambaram-arudr

    #ArudraDharisanam #Cuddalore #Chidambaram #Natarajar #Temple #Festival

  14. கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சில இடங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

    patrikai.com/heavy-rain-in-cud #Puducherry #Cuddalore #villupuram #heavyrain @[email protected]

  15. திட்டக்குடி அருகே வீட்டையே மஞ்சள் நிற வண்ணங்களால் தோனியின் ரசிகர் ஒருவர் அலங்கரித்துள்ளார்

    bit.ly/2SQ7XJW | #Cuddalore #MSDhoni #MSDhoniFan

  16. என்னை தரையில் அமரவைத்து கூட்டம் நடத்தியது உண்மைதான் என பாதிக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஷ்வரி தெரிவித்துள்ளார்.

    bit.ly/30Qyprq | #Cuddalore | #PanchayatPresident

  17. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு- துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு

    bit.ly/3iPvdSS | #Cuddalore #PanchayatPresident

  18. கிராமத்தினர் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு.! கடலூரில் அதிர்ச்சி

    puthiyathalaimurai.com/newsvie | #DrinkingWater #Cuddalore

  19. #JUSTIN | கடலூர்: வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசின் ரூ.2 லட்சம் நிதியை வழங்கினார் ஆட்சியர்

    #Cuddalore #CrackersFactory #FireAccident

  20. #BREAKING | கடலூர் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று

    | #CoronaVirus | #TNFightsCorona | #Cuddalore

  21. #PTExclusive | விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி!

    #Cuddalore #TNFarmers #FreeElectricity #ElectricMeter

  22. #BREAKING | சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி

    பாதித்த 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதி

    கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

    - மாவட்ட நிர்வாகம் | #COVID19 #Chennai #KoyambeduMarket #Cuddalore

  23. ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

    - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்

    | #PTExclusive | #Cuddalore | #CoronaLockdown | #Bribery

  24. நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்கும் பணியாளர்கள்..!

    | #PTExclusive | #Cuddalore | #CoronaLockdown | #Bribery

  25. கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் - தமிழக அரசின் அரசாணை ரத்து #tngovt #Cuddalore #Nagapattinam

  26. கடலூரில் பள்ளித் தலைமையாசிரியை மாணவர்களிடையே சமூக ரீதியாக பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது

    bit.ly/2P3X3ig

    #Cuddalore #School #Headmaster

  27. ' ரூ.10க்கு வெங்காயம் விற்பனை'

    கடலூரில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

    #OnionPrice #Cuddalore

  28. கடலூரில் 10 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம்! குவிந்த மக்களால் போக்குவரத்து நெரிசல்!

    #Onions #OnionPrices #Cuddalore

  29. #PTExclusive வெள்ளாற்றில் குப்பைகளை கொட்டியது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

    ஆற்றில் குப்பைகளை கொட்டுவது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது

    - கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் #Cuddalore

  30. கடலூரில் 48 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்மழை - மக்கள் அவதி! | #Rain |#Cuddalore

  31. “சகோதர-சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது”- காதல் ஜோடி தற்கொலை bit.ly/2OkSe2Y #Cuddalore

  32. கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தர்ஷன் 3 மாதம் சஸ்பெண்ட்

    - கோயில் நிர்வாகம் | #Cuddalore