home.social

#coronolockdown — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #coronolockdown, aggregated by home.social.

fetched live
  1. பெரும் இடிச் சத்தத்தோட செம்ம மழை & சூரக் காத்து...

  2. நேர்படப் பேசு (04.04.2020):

    தீவிரமடையும் கொரோனா...

    மருத்துவம் எதிர் கொள்ளும் சவால்கள்...
    தேவைகள் என்ன?

    முழு வீடியோ: youtu.be/x2VBpXPZtqw

    | #CoronoVirus | #Covid19India | #CoronoLockDown | #NerpadaPesu

  3. #நேர்படப்பேசு

    தீவிரமடையும் கொரோனா...

    மருத்துவம் எதிர் கொள்ளும் சவால்கள்...

    தேவைகள் என்ன?

    இன்று இரவு 8 மணிக்கு

    காணத்தவறாதீர்கள்...


    | #CoronoVirus | #Covid19India | #CoronoLockDown | #NerpadaPesu

  4. #நேர்படப்பேசு

    கொரோனா பாதிப்பு – விவசாயிகளின் நெருக்கடிகள் …

    அரசின் அறிவிப்புகள்…. மீளுமா விவசாயம் ?

    முழு வீடியோ: youtube.com/watch?v=y2C0vwXOAS

    | #CoronoVirus | #COVID19Pandemic | #NerpadaPesu | #StayHomeStaySafe | #CoronoLockDown

  5. #நேர்படப்பேசு

    கொரோனா பாதிப்பு – விவசாயிகளின் நெருக்கடிகள் …

    அரசின் அறிவிப்புகள்…. மீளுமா விவசாயம் ?

    இன்று இரவு 8 மணிக்கு...

    காணத்தவறாதீர்கள்...


    | #CoronoVirus | #COVID19Pandemic | #NerpadaPesu | #StayHomeStaySafe | #CoronoLockDown

  6. நாளை காலை 9 மணிக்கு மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி

    | #CoronoVirus | #COVID19Pandemic | #CoronoLockDown | #StayHomeStaySafe |

  7. நேர்படப் பேசு (01/04/2020):

    தமிழ்நாட்டில் 234 பேருக்கு கொரோனா…

    அதிகரிக்கிறதா தொற்று? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

    முழு வீடியோ; youtu.be/53vyN4IQGKc

    | #CoronoVirus | #COVID19Pandemic | #CoronoLockDown | #NerpadaPesu #TamilNadu

  8. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்வு

    - சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

    | #CoronaUpdate | #TamilNaduGovt | #CoronoVirus | #COVID19Pandemic | #CoronoLockDown | #StayHomeStaySafe

  9. சி.பி.எஸ்.இ. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

    | #CoronoVirus | #COVID19Pandemic | #CoronoLockDown | #StayHomeStaySafe

  10. #நேர்படப்பேசு:

    தமிழ்நாட்டில் 234 பேருக்கு கொரோனா…

    அதிகரிக்கிறதா தொற்று? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

    இன்று இரவு 8 மணிக்கு...

    காணத்தவராதீர்கள்...!

    | #CoronoVirus | #COVID19Pandemic | #CoronoLockDown | #NerpadaPesu

  11. #BREAKING: ’தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக அதிகரிப்பு’

    இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா

    | #CoronoVirus | #Covid19India | #CoronoLockDown | #CoronoUpdates | #TAMILNADUGOVT

  12. ’தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா’

    | #CoronoVirus | #Covid19India | #CoronoLockDown | #StayHomeStaySafe

  13. கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்

    - மாநகராட்சி ஆணையர்

    | #CoronaVirus | #COVID19India | #CoronaUpdate | #ChennaiCorporation | #SocialDistancing | #CoronoLockDown