#childabusecase — Public Fediverse posts
Live and recent posts from across the Fediverse tagged #childabusecase, aggregated by home.social.
-
#bbc #uk #religion #ChildAbuseCase
It is especially shocking when someone in a religious position is revealed to be a predator, as people of faith place their trust in them. What’s even more disturbing is that there are still individuals sending letters of support for this person to the court. We must assess whether any of these supporters hold positions of influence that could shape public opinion—and if they have used it to discourage victims from speaking out.
-
#bbc #uk #religion #ChildAbuseCase
It is especially shocking when someone in a religious position is revealed to be a predator, as people of faith place their trust in them. What’s even more disturbing is that there are still individuals sending letters of support for this person to the court. We must assess whether any of these supporters hold positions of influence that could shape public opinion—and if they have used it to discourage victims from speaking out.
-
https://www.europesays.com/africa/235269/ Killer mom sentenced to 25 years #amanda #ChildAbuse #ChildAbuseCase #ChildAbuseInvestigation #ChildKilledByMom #ChildMurder #ChildMurderSentencing #ChildrensRights #CrimeAndCourts #Https://capeargusCoZa/weekendArgus/ #Kids #leeve #MaternalViolence #MentalHealthInCourt #novelo #NoxoloPearlNgqono #SouthAfrica #SouthAfricaCourtCases #Stigma #TheState #TracyLynnRuiters@inlCoZa #VanLeeve #WeekendArgus #WesternCapeHighCourt #WynbergRegionalCourt
-
திண்டுக்கல் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
-
சிறுமிகள் வன்கொடுமை - நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
-
திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, யார்தான் குற்றவாளி என அந்த சிறுமியின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
-
12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல்: சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு சலூன் கடைகளை அடைத்து போராட்டம்
https://bit.ly/36NlkTm | #ChildAbuseCase #SaloonShop #strike
-
சிறுமி பாலியல் வன்கொடுமை என்பது சிறிய சம்பவம்: சத்தீஸ்கர் அமைச்சரின் பேச்சும், விளக்கமும்!
-
சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை விவரம்..! | #ChildAbuseCase | #Chennai
-
தண்டனை விவரம் அறிவிப்பு..!
சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
-
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...!
விவரம்: http://bit.ly/2S6x9ep #ChildAbuseCase
-
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
➡️விவரம்: http://bit.ly/2vAAyul #ChildAbuseCase
-
சந்தோஷ்குமாரின் சட்டை மற்றும் லுங்கி, உல்லன் ஸ்கார்ஃப் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. சிறுமியின் உடையில் இருந்த ரத்தக்கறை, குற்றவாளி சந்தோஷ்குமாருடையது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
-
கோவையில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் சந்தோஷ்குமார் குற்றவாளி என தீர்ப்பு
* குற்றவாளி தண்டனை விவரத்தை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது கோவை நீதிமன்றம்