home.social

#bjpfails — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #bjpfails, aggregated by home.social.

  1. 9 ஆண்டுகால பிஜேபி கொடூர மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைப்பு.

    கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி வேலை; ஆனால், உண்மையில் நடந்தது, வேலை இழப்பு தனியார்மயம், ஒப்பந்தக் கூலி.

    மக்கள் விரோதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம்!

    செப்டம்பர் 1-7, 2023 மத்தியக்குழு அறைகூவல்!

  2. எரிபொருள் விலை உயர்வு மூலம் மக்களை கொள்ளையடிக்கும் மோடி அரசு... ஆதாரங்களுடன் தோலூரித்த சசிதரூர்

    patrikai.com/great-indian-loot

    #PetrolPriceHike #LPGCylinder #BJPfails #DieselPrice @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]