home.social

#tnlockdown — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #tnlockdown, aggregated by home.social.

  1. கொரோனாவுக்கு எதிராக வியூகம் வகுத்த கேரளா, ஒடிஷா

    பரவலை குறைத்து கட்டுப்படுத்தியது எப்படி?

    வழிகாட்டும் மாநிலங்கள் கேரளா, ஒடிஷா

    இன்று பிற்பகல் 1:30 மணிக்கு... காணத்தவறாதீர்கள்

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaUpdates | #TNLockdown | #Kerala | #Odisha

  2. #நேர்படப்பேசு (25.04.2020)

    நான்கு நாள் முழு முடக்கம்...

    கொரோனா நெருக்கடி அதிகரிக்கிறதா?

    இன்று இரவு 8 மணிக்கு

    காணத்தவறாதீர்கள்...

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown | #StayHome | #TNLockdown | #NerpadaPesu

  3. நாகை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு..!

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown | #StayHome | #TNLockdown

  4. வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown | #StayHome | #TNLockdown

  5. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சைக்கிள் மூலம் கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டவர்களை மேட்டூர் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    விவரம்: bit.ly/2KzrJ8w

    | #CoronaVirus | #COVID2019india | #CoronaLockdown | #StayHome | #TNLockdown