home.social

#lockdownextended — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #lockdownextended, aggregated by home.social.

  1. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

    ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் எவை இயங்கும்/இயங்காது?

    #LockdownExtended | #COVID__19 | #Edappadipalaniswami

  2. #Lockdown3 से कैसे मिल सकती है अर्थव्यवस्था को राहत?

    Watch the full show of मुकाबला here: youtu.be/KGW3sC81MM0

    #LockdownExtended #coronavirus #CoronaUpdatesInIndia #COVIDー19

  3. The scene in front of a liquor shop in Delhi that is yet to open for the day. #LockdownExtended

    NH Photo by Vipin

  4. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், ஊரடங்கு முடியும் வரை காணொலி மூலம் மட்டுமே அவசர வழக்கு விசாரணை

    - சென்னை உயர்நீதிமன்றம்

    #CoronaVirus | #COVID19India | #Chennai | #MadrasHC | #LockdownExtended

  5. #நேர்படப்பேசு (14.04.2020)

    ஊரடங்கை நீட்டித்த பிரதமர்...

    சிக்கல்களும்... தீர்வுகளும்...

    முழு வீடியோ: youtu.be/sk1BWCeNhXA

    #CoronaVirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #NerpadaPesu

  6. #நேர்படப்பேசு (14.04.2020)

    ஊரடங்கை நீட்டித்த பிரதமர்...

    சிக்கல்களும்... தீர்வுகளும்...

    இன்று இரவு 8 மணிக்கு

    காணத்தவறாதீர்கள்...

    @karthickselvaa

    #CoronaVirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #NerpadaPesu

  7. சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டம்

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome |
    #LockdownExtended | #COVID19India

  8. உலகம், இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் எவ்வளவு..?

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India

  9. உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் தரும் இந்த ஆண்டின் பரிசு

    - ரஜினிகாந்த்

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome |
    #LockdownExtended | #COVID19India |

  10. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India |

  11. கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க தாமதம் செய்ததால் இந்தியாவுக்கு மிகவும் பின்னடைவு

    - ராகுல் காந்தி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome |
    #LockdownExtended | #COVID19India

  12. பிரதமரிடம் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல; நிவாரணம், பொருள், பண உதவிகளும்தான்

    - மு.க.ஸ்டாலின்

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome |
    #LockdownExtended | #COVID19India

  13. "நியூஸ் 360"

    மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர்

    10 வயதுக்குட்பட்ட 31 சிறார்களுக்கு கொரோனா...

    இன்று பிற்பகல் 2 மணிக்கு...

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  14. ட்விட்டர் கணக்கில் மாஸ்க் அணிந்த புகைப்படத்தை பதிவேற்றினார் பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  15. சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிப்பு

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome |
    #LockdownExtended | #COVID19India |

  16. கோவையில் காவல்துறையினருக்கு உணவு வழங்கிவந்த 61 வயது தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome |
    #LockdownExtended | #COVID19India |

  17. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும்

    - பிரதமர் மோடி எச்சரிக்கை

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  18. வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

    அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம்

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  19. வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  20. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  21. ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  22. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாக உள்ளது

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  23. நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  24. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  25. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர்

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  26. ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது

    - பிரதமர் மோடி

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #COVID19India | #PMModi

  27. நேர்படப்பேசு (13.04.2020):

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...

    தேவைகளும், தீர்வுகளும்......

    முழு வீடியோ: youtu.be/om2mZrBUjmA

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #NerpadaPesu #TamilNadu

  28. நேர்படப்பேசு (13.04.2020)

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...

    தேவைகளும், தீர்வுகளும்......

    இன்று இரவு 8 மணிக்கு

    காணத்தவறாதீர்கள்...

    #Coronavirus |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended | #NerpadaPesu

  29. RT @[email protected]

    बिहार के जहानाबाद से लॉकडाउन की अब तक की भयानक तस्वीर 👇🏻

    बिहार सरकार को शर्म आनी चाहिए 😡

    इन गरीब लोगों की मदद कौन करेगा ?😌

    #LockdownExtended

    @[email protected] @[email protected] @[email protected] @[email protected]