home.social

#rationshop — Public Fediverse posts

Live and recent posts from across the Fediverse tagged #rationshop, aggregated by home.social.

fetched live
  1. ஜனவரி 1ந்தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது! தமிழகஅரசு உத்தரவு
    patrikai.com/from-january-1-se

    #BillingMachine #PoS #PointofSale #Slip #Chit #note #rationshop #TamilNadu @[email protected] @[email protected] @[email protected]

  2. பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி 27ந்தேதி முதல் தொடங்கும்! தமிழகஅரசு

    patrikai.com/pongal-gift-token

    #Pongal2023 #PongalGift #RationShop #TamilNadu #TNGovt @[email protected] @[email protected]

  3. 2023ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்! அமைச்சர் சக்கரபாணி
    patrikai.com/enriched-rice-wil via @[email protected]

    #FortifiedRice #Rice #PDS #RationShop @[email protected] @[email protected]

  4. So @CMOTamilnadu had a meeting with secretaries including Chief Secretary. Hopefully they did discuss the breach and the press note is just public statement.
    ---
    RT @MRK_POLLACHI
    "ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும்"

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

    "ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும்"

    #TNPDS | #RationShop | #TNG
    twitter.com/MRK_POLLACHI/statu

  5. After what is possibly largest international cyber attack on #PDS infrastructure, TN government halts biometric authentication "to reduce the queue" at shops to collect the kit.
    ---
    RT @mahi190796
    The #TamilNadu government has announced that the fingerprint registration procedure will be implemented again in ration shops from tomorrow. #TNGovt #MKStalin #rationshop #India #TamilNadu #Chennai #Mahesh
    twitter.com/mahi190796/status/

  6. #BREAKING | தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைப்பு

    ஒரு நபர் அட்டைக்கு 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 12 கிலோவாகவும் குறைப்பு

    *ஏற்கனவே ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவும் வழங்கப்பட்டு வந்தது | #RationShop